திருமணத்திற்கு அழைக்காததால் ஆத்திரம்.. குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்!
மகனின் திருமணத்திற்கு அழைக்காததால், மனைவி மற்றும் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நபர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகனின் திருமணத்திற்கு அழைக்காததால், மனைவி மற்றும் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நபர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் எனவும் இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும், சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காகப் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வதை அவமானமாகக் கருத வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
’ஒன்றிய அரசுடன் மோதி, தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றி வருகிறார் முதலமைச்சர்' என நெல்லையில் நடைப்பெற்ற நிகழ்வில் எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.
பேருந்து மோதி விபரீதம்..உடல் நசுங்கி இறந்த தொழிலாளி | Tirunelveli Accident | Palayankottai Bus Stand