K U M U D A M   N E W S
Promotional Banner

வீட்டிற்குள் வந்த ஆந்தை.. இயக்குநர் பார்த்திபன் செய்த நெகிழ்ச்சி செயல்

உயர பறக்க முடியாத சூழ்நிலையில் தன் வீட்டிற்குள் வந்த ஆந்தையினை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

தந்தை வழியில்.. இயக்குநராகும் பார்த்திபனின் மகன்

தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.