K U M U D A M   N E W S
Promotional Banner

மாநிலங்களவை எம்.பி-யாக பதவியேற்றார் கமல்ஹாசன்..தமிழில் உறுதிமொழி ஏற்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 ) மாநிலங்களவையில் எம்.பி.யாக கமல்ஹாசன் எனும் நான் என்று தமிழில் பதவியேற்றுக் கொண்டார். திமுக கூட்டணியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் நிறுவனர் பெயர் இல்லாமல் பாமக பேனர் | Kumudam News

கட்சியின் நிறுவனர் பெயர் இல்லாமல் பாமக பேனர் | Kumudam News

THE AMERICA PARTY எலான் மஸ்க்கின் புதிய பூகம்பம் | Kumudam News

THE AMERICA PARTY எலான் மஸ்க்கின் புதிய பூகம்பம் | Kumudam News

3-வது அணிக்குத் தமிழகத்தில் அணி இல்லை: CPI திட்டவட்டம்

தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

மநீம மகளிர் அணி நிர்வாகி மீது தாக்குதல் | Kumudam News

மநீம மகளிர் அணி நிர்வாகி மீது தாக்குதல் | Kumudam News

எதிர்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு | Kumudam News

எதிர்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு | Kumudam News

ஜி ஜின்பிங்க் எங்கே? சீனாவில் உச்சக்கட்ட பரபரப்பு தலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News

ஜி ஜின்பிங்க் எங்கே? சீனாவில் உச்சக்கட்ட பரபரப்பு தலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News

ஜி ஜின்பிங்க் எங்கே? சினாவில் உச்சக்கட்ட பரபரப்புதலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News

ஜி ஜின்பிங்க் எங்கே? சினாவில் உச்சக்கட்ட பரபரப்புதலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News

அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் இபிஎஸ் பெருமிதம் | Kumudam News

அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் இபிஎஸ் பெருமிதம் | Kumudam News

போட்டி போட்ட மாற்று கட்சியினர்.. துண்டு போட்ட இபிஎஸ் | Kumudam News

போட்டி போட்ட மாற்று கட்சியினர்.. துண்டு போட்ட இபிஎஸ் | Kumudam News

90 வயது தந்தைக்கு பிரமாண்டமாக பிறந்தநாள் விழா கொண்டாட்டம் | Kumudam News

90 வயது தந்தைக்கு பிரமாண்டமாக பிறந்தநாள் விழா கொண்டாட்டம் | Kumudam News

சீமான் வழக்கில் ஜூலை 19ல் தீர்ப்பு | Kumudam News

சீமான் வழக்கில் ஜூலை 19ல் தீர்ப்பு | Kumudam News

எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை.. அன்புமணி உருக்கம்

“உங்களுக்காக நான் இருக்கிறேன்.. எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை” என தொண்டர்களுக்கு அன்புமணி உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் - சீமான் அறிவிப்பு!

போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சி தொடங்கிய எலான் மஸ்க் .. எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் எக்ஸ்பேஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்க், அரசியலிலும் தனது புதிய அரசியல் பாதையை வகுக்கத் தொடங்கியுள்ளார். அவர் “America Party” (அமெரிக்கா பார்ட்டி) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

AMSTRONG விட்ட இடத்தில் இருந்துதொடங்கும் பொற்கொடி| Kumudam News

AMSTRONG விட்ட இடத்தில் இருந்துதொடங்கும் பொற்கொடி| Kumudam News

AMSTRONG நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு... | Kumudam News

AMSTRONG நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு... | Kumudam News

தமிழகத்தில் மேலும் ஒரு புதிய கட்சி உதயம்! | Kumudam News

தமிழகத்தில் மேலும் ஒரு புதிய கட்சி உதயம்! | Kumudam News

சிலையை திறந்த மகள் கதறி அழுத பொற்கொடி | Kumudam News

சிலையை திறந்த மகள் கதறி அழுத பொற்கொடி | Kumudam News

நமக்கான உரிமைகளை இனி நாமே பெற வேண்டும் Ranjith | Kumudam News

நமக்கான உரிமைகளை இனி நாமே பெற வேண்டும் Ranjith | Kumudam News

முதலாம் ஆண்டு நினைவுநாள் அன்புமணி மரியாதை | Kumudam News

முதலாம் ஆண்டு நினைவுநாள் அன்புமணி மரியாதை | Kumudam News

ஆம்ஸ்ட்ராங் கொலை: அரசியல் சூழ்ச்சியை கண்டுபிடிக்க வேண்டும்- பா.ரஞ்சித்

“ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் இருக்கும் அரசியல் சூழ்ச்சியை கண்டறிய வேண்டும்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

புதிய கட்சி தொடங்கிய திருமதி AMSTRONG-க்கு ரஞ்சித் வாழ்த்து | Kumudam News

புதிய கட்சி தொடங்கிய திருமதி AMSTRONG-க்கு ரஞ்சித் வாழ்த்து | Kumudam News

இது வெறும் முன்விரோத கொ***யாக இருக்க வாய்ப்பில்லை #kumudamnews

இது வெறும் முன்விரோத கொ***யாக இருக்க வாய்ப்பில்லை #kumudamnews

AMSTRONG நினைவிடத்தில் நயினார் நாகேந்திரன் !!! | Kumudam News

AMSTRONG நினைவிடத்தில் நயினார் நாகேந்திரன் !!! | Kumudam News