உடைந்தது பாமக? தனிக்கட்சி தொடங்குகிறாரா அன்புமணி?முகுந்தனுக்கு அடித்த ஜாக்பாட்..! | Kumudam News
உடைந்தது பாமக? தனிக்கட்சி தொடங்குகிறாரா அன்புமணி?முகுந்தனுக்கு அடித்த ஜாக்பாட்..! | Kumudam News
உடைந்தது பாமக? தனிக்கட்சி தொடங்குகிறாரா அன்புமணி?முகுந்தனுக்கு அடித்த ஜாக்பாட்..! | Kumudam News
உதயநிதியா..? உயாநிதியா..? குழப்பத்தில் மதுரை திமுகவினர் | Kumudam News
உதயநிதியா? உயாநிதியா? சொந்தக்கட்சி ஆட்களுக்கே பெயர் தெரியலையா..| Udhayanidhi Stalin Poster | Madurai
கருணாநிதியின் கனவு.. "ஒரே நாடு ஒரே தேர்தல்" | Kumudam News
தமிழில் பழமொழி சொல்லி கலாய்த்த பவன் கல்யாண் | Kumudam News
”என்னைப் பொறுத்தவரை நான் என்ன தப்பு பண்ணேனு எனக்கு தெரியல. எதனால் என்னை பதவியிலிருந்து நீக்கினார்கள்” என அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் மனமுடைந்து பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் ஆலோசனைகளை அருண் ராஜ் IRS வழங்கி வருகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்கிற பேச்சு எழுந்துள்ளது.
இஸ்ரேலிய திரைப்பட விழா தடை விதிக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திமுக முன்னாள் நிர்வாகியான தெய்வசெயல் மீது அளித்த பாலியல் வன்கொடுமை புகாரை சிபிஐக்கு மாற்ற வேண்டி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முறையிடுவதற்காக உரிய அனுமதியின்றி ராஜ்பவன் சென்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
”த.வெ.க தலைவர் விஜய் கூட்டணி வைப்பதும், தனித்து போட்டியிடுவதும் அவரது விருப்பம். தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது விஜய்-க்கு நல்லது” என மதுரையில் ஹெச்.ராஜா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு தேர்தல் ஆணையம் ஆலோசனை | Election Commission | TN Election 2026
"ஒரு சீட் கூட த.வா.கவுக்கு தரவேண்டாம்" என முதலமைச்சருக்கு, வேல்முருகன் கோரிக்கை| TVK MLA Vel Murugan
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசுகையில் இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகிய நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் செல்லூர் ராஜூ.
பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்.. தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் | Political Party Symbol | TVK
DD Next Level படத்திற்கு வந்த சிக்கல்.. படக்குழு எடுத்த அதிர்ச்சி முடிவு | Santhanam | Govinda Song
எடப்பாடியுடனான நெருக்கத்தை கொஞ்ச காலமாக குறைத்திருக்கும் மாஜி அமைச்சர் தங்கமணி மீது புகார்கள் வரிசைகட்டுகின்றன.
கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய விசிக பிரமுகர்... வடசென்னையில் பரபரப்பு | Vada Chennai | Girl | VCK
Armstrong Case: தொடரும் விமர்சனங்கள்.. துளைக்கும் கோள்விகள்.. அனல் குறையாத ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு?
"ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது" கிரண் ரிஜிஜூ சொன்ன முக்கிய தகவல் | Ind vs Pak | Operation Sindoor
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து 2வது முறையாக அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவு | Kumudam News
All Party Meeting | ஆரம்பமானது அனைத்துக் கட்சி கூட்டம்.. தலைமை தாங்கும் ராஜ்நாத் சிங் | IND vs PAK
TVK Party Symbol | விஜய்க்கு ஒதுக்கப்பட்ட சின்னம் இதுவா?? குஷியில் Virtual Warriors | TVK Vijay News
Operation Sindoor | சம்பவம் செய்த பின் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு | All Party Meeting
வேலூரில் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வாக்குவாதம் | TVK Velmurugan