டீலர்கள் வைத்து போதைப்பொருள் கடத்தல்.. சகோதரர்களை அலேக்காக தூக்கிய போலீஸார்
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை தெற்கு மண்டல தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை தெற்கு மண்டல தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; அதானி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளி
நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.
மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்பவர்கள், கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களை எப்படி எல்லாம் விமர்சித்து இருக்கிறார்கள் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸிற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது
PM Modi Speech Live : பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதரவளித்த மக்களுக்கு நன்றி - பிரதமர்
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
இதெல்லாம் ஒரு ஆட்சியா? ஜெயிலுக்கு போனவங்கள தியாகியா கொண்டாடும் திமுக
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அதிமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளார் - க்ரெப்ளின் செய்தித்தொடர்பாளர் தகவல்
பல்லுயிர்வாழிட பாரம்பரிய தலத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உரிமம் அளிப்பதா? தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு
நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
பாமகவின் தொடர் வலியுறுத்தலுக்கு வெற்றி; அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பியூட்டி பார்லர் பெயரில் பாலியல் தொழில்!வெளிய பியூட்டி பார்லர் உள்ள அஜால்... குஜால்!
துணை முதல்வரின் துணை செயலர்... யார் இந்த ஆர்த்தி ஐஏஎஸ்?
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
விஜய் விரித்த வலையில் சிக்கும் அன்புமணி? வலுக்கும் ஆட்சியில் பங்கு கோரிக்கை!
பங்காளிகளாக மாறும் பகையாளிகள்!! தவெக உடன் விசிக, பாமக கூட்டணி? எகிறும் அறிவாலயத்தின் ஹார்ட் பீட்!
காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிப்பு: தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
2026ல் தவெக, பாமக, தேமுதிக இணைந்து போட்டியிடுமா?
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, தேர்தல் முடிந்த ஆறே மாதத்தில் பாமக – பாஜக கூட்டணியில் விரிசல் பேச்சு அடிபடுவது தைலாபுர வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கடலூர் பாமக, விசிக மோதல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் ஊற்றி அணைக்காமல், பெட்ரோல் ஊற்றுகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.