K U M U D A M   N E W S

படுத்துக் கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பது எப்படி? அப்செட்டிலும் தளராத ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்துள்ளதால் தைலாபுர வட்டாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

"ராமதாஸின் அறிவிப்பு தொடர்பாக சந்தித்து பேசினேன்"பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி | Kumudam News

"ராமதாஸின் அறிவிப்பு தொடர்பாக சந்தித்து பேசினேன்"பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி | Kumudam News