அரசு பள்ளி ஆசிரியர்களே ஜாக்கிரதை.. POCSO வழக்கில் சிக்கினால்.. | Kumudam News
அரசு பள்ளி ஆசிரியர்களே ஜாக்கிரதை.. POCSO வழக்கில் சிக்கினால்.. | Kumudam News
அரசு பள்ளி ஆசிரியர்களே ஜாக்கிரதை.. POCSO வழக்கில் சிக்கினால்.. | Kumudam News
ஜான் ஜெபராஜ் மீது போடப்பட்டுள்ள போக்சோ வழக்கில் சந்தேகம் உள்ளதாகவும், அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு
சிறுமிகள் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெனட் ஹரிஸ் கைது செய்யப்பட்டு உள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
John Jeberaj Relation Arrested: பாலியல் தொல்லை வழக்கில் ஜான் ஜெபராஜ் உறவினர் கைது | Coimbatore News
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
John Jebaraj Case | மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜான் ஜெபராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
John Jebaraj POCSO Case | கிறிஸ்தவ போதகர் மீது போக்சோ புகார்
எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென, சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்சோ வழக்கில் கைதான பள்ளி செயலாளர் செய்யது அகமது, முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லின் ஆகியோருக்கு ஜாமின்
போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறது எனவும் மூன்று ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு 84 கோடியே 91 லட்சம் நிவாரணம் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மகேந்திரன் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானதாக விசாரணையில் இளம்பெண் தகவல். இளம்பெண் சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மகேந்திரன் போக்சோவில் கைது
குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து மாணவியிடம் அத்துமீறிய இரும்பு வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் .
போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஜானி மாஸ்டருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம்
ஒலையனூர் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த துரையரசன் போக்சோவில் கைது.
திருவண்ணாமலை செங்கம் அருகே 11ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நெல்லையில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி - நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கைது 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.