திருமணத்திற்கு அழைக்காததால் ஆத்திரம்.. குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்!
மகனின் திருமணத்திற்கு அழைக்காததால், மனைவி மற்றும் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நபர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகனின் திருமணத்திற்கு அழைக்காததால், மனைவி மற்றும் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நபர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் இளம்பெண்ணை அவரது கணவர் குடும்பத்தினர் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் அத்துமீறல்? "வெளியே கூறியதால் பழிவாங்கும் பள்ளி நிர்வாகம்" | Kovai News
புழல் சிறையில் கைதிகளிடையே மோதல் | Puzhal Jail | Kumudam News
கோவையில் ஆசிரியர்களால் பா*லியல் தொல்லை? - தீவிர விசாரணையில் போலீஸ் | Kumudam News
இவர்களிடம் இருந்து 6.5 கிராம் மெத்தபெட்டமைன், 7 எல்எஸ்டி ஸ்டாப் ரக போதைப்பொருள், 23 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல்
8ஆம் வகுப்பு படித்துவிட்டு வடமாநிலத்தவர்களை ஏமாற்றிய ராஜஸ்தானை சேர்ந்த போலி சித்த மருத்துவர்கள் கைது
மாத்தூர் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கணித ஆசிரியர் போக்சோவில் கைது
தெலுங்கானாவில் 10 வயது சிறுமியை 21 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
திருமணம் பிடிக்கவில்லையெனச் சொல்லியும் பெற்றோர் திருமண நிச்சயதார்த்திற்கு ஏற்பாடு செய்ததால் மன உளைச்சலில் மகள் எடுத்த விபரீத முடிவு
தம்பதியை பூட்டி வைத்த நிதி நிறுவன ஊழியர்கள் | Thiruvallur | Arrest | Kumudam News
மயக்கமடைந்தது போல நடித்து புரோகிதரிடம் இருந்து தங்க நகைகளைத் திருடிச் சென்ற ரேபிடோ ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை
"அஜித் கொ*ல வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும்" | Ajith Case | Thirupur News | Kumudam News
அஜித் கொ*ல வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் | Kumudam News
அமெரிக்காவில் தனது குழந்தையின் புத்தகப் பையில் துப்பாக்கியை வைத்து பள்ளிக்கு அனுப்பிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
வளர்ப்பு நாயால் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி கத்தரிக்கோலால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வீட்டின் மாடியில் இருந்த நீல நிற பேரல் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, வீடியோ கால் மூலம் ரூ.53,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது 65 வயதான தாயாரை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 39 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடல் 2 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலுக்குள் கொள்ளையடித்த திருடர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டுக் கணவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர், திருவான்மியூர் பகுதிகளில் உள்ள சமூதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.