K U M U D A M   N E W S

Pongal

ஜனவரி 3 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

Pongal Gift 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பு - அரசுக்கு அதிரடி உத்தரவு

Pongal Gift in Ration Shop 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லமும், பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

CA Exam Date 2025 Update | சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்

பொங்கல் தினத்தன்று அறிவிக்கப்பட்டிருந்த சிஏ தேர்வுகள் தற்போது தேதி மாற்றி அமைத்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

5 நிமிடங்களில் விற்றுதீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்.. பொங்கல் பண்டிகை முன்பதிவில் மாற்றுத்திறனாளிகள் அவதி

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கிய நிலையில், 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது.

#JUSTIN || பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு - பயணிகள் காத்திருப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம். சென்னை - எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் குவிந்த பொதுமக்கள்

தொடங்கியது டிக்கெட் முன்பதிவு.. அதிகாலையிலேயே ரயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியதை அடுத்து, சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காலை முதலே அதிகளவில் குவிந்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா.. ரயில் டிக்கெட் ரிசர்வேசன் எப்போது தெரியுமா?

2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

BREAKING | TN Pongal Festival 2025 : பொங்கல் வேட்டி, சேலை - எத்தனை கோடி ஒதுக்கீடு தெரியுமா?

Vetti Saree in TN Pongal Festival 2025 : 2025 பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது