மோடிக்கு எதிராக தவறான தகவலை பரப்புகிறார் - ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் சாடல்
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான முக்கிய நடவடிக்கை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் உள்ளது என கோவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான முக்கிய நடவடிக்கை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் உள்ளது என கோவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வாக்காளர்கள் நீக்கம் - ராகுல்காந்தி விமர்சனம் | Congress | Rahul Gandhi | Kumudam News
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து இருக்கிறார். தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய பைக் வாங்கிக் கொடுத்த ராகுல் காந்தி #RahulGandhi #Congress #Bike #biharelection2025 #shorts
மீண்டும் நாராயணசாமி... கரிசனம் காட்டும் காங்கிரஸ்... அதிருப்தியில் முதலமைச்சர் ரங்கசாமி!
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்யக்கூடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“பீகார் பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அதிகார யாத்திரையில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், “பீகாரில் பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது” என்று அவர் கூறினார்.
CM MKStalin Full Speech in Bihar | "பாஜகவின் துரோக அரசியல் தோற்கும்" | Rahul Gandhi | Tejashwi Yadav
ராகுல் பேரணியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு | MK Stalin Participated in Rahul Gandhi Voter in Bihar
"திருமண வேண்டுகோள் எனக்கும் பொருந்தும்".. ராகுல் காந்தி பேச்சால் சிரிப்பலை | Congress | RahulGandhi
தமிழர் முகமூடி அணிந்து ஆதரவு கேட்கிறது பாஜக- முதலமைச்சர் | CMMKStalin | Sudershanreddy | INDIA
Sudershan Reddy Speech | தமிழகம் குறித்து சுதர்சன் ரெட்டி புகழாரம் | Congress | DMK | RahulGandhi
"யார் அடுத்த பிரதமர் என்று அமித்ஷா கூறும் ஜோசியம் எடுபடாது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ரூ.6 கோடி மதிப்பிலான தங்கத்துடன் கையும் களவுமாக கைதான கர்நாடக எம்.எல்.ஏ | ED | Police | MLA | BJP
அமித்ஷா பேசியிருப்பது ஜனநாயகத்தின் அடிப்படையை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தியின் பிரச்சார வாகனம் மோதியதில் ஒரு காவலர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடங்கியது இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் | I.N.D.I.A. | NDA | PMModi | RahulGandhi
பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அளித்துள்ள பதில்கள், கூடுதலான கேள்விகளை எழுப்பியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே புறக்கணித்துள்ளனர்
இனி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்துவிட்டாரென வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்
'வாக்கு திருட்டு என்பது தேர்தல் ஆணையத்தின் கண்ணியத்தை இழிவுபடுத்துவது' ராகுல் காந்தி | Kumudam News
“இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி” என ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.