Aadhav Arjuna: ED சோதனை நிறைவு.. “என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை” - ஆதவ் அர்ஜூனா அறிக்கை
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.