K U M U D A M   N E W S

செல்ஃப் எடுக்காத சீயான் கெத்து.. ட்ராப் ஆன படங்கள்? வில்லனாகும் விக்ரம்! ராஜமெளலியிடம் சரண்டர்..

செல்ஃப் எடுக்காத சீயான் கெத்து.. ட்ராப் ஆன படங்கள்? வில்லனாகும் விக்ரம்! ராஜமெளலியிடம் சரண்டர்..

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி!

டூரிஸ்ட் ஃபேமிலி எனும் அற்புதமான படத்தை பார்த்ததாகவும், நகைச்சுவையுடன் மனதை நெகிழ வைக்கும் வகையிலும், தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருந்தததாக இயக்குநர் ராஜமெளலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தாதாசாகேப் பால்கே பயோபிக்.. பாகுபலி இயக்குனரை விமர்சித்த பால்கே பேரன்

இந்திய சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் அமீர் கான், எஸ்.எஸ்.ராஜமௌலி குழுவினர் களமிறங்கியுள்ள நிலையில் தாதாசாகேப் பால்கேவின் பேரன் சந்திரசேகர் புசல்கர் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் விவாதங்களை எழுப்பியுள்ளது.