நடிகர் சூரியை 'பலே பாண்டியா' என வைரமுத்து பாராட்டு | Kumudam news
நடிகர் சூரியை 'பலே பாண்டியா' என வைரமுத்து பாராட்டு | Kumudam news
நடிகர் சூரியை 'பலே பாண்டியா' என வைரமுத்து பாராட்டு | Kumudam news
Kanchipuram Varadharaja Perumal Kovil | வரதராஜ பெருமாள் தேரோட்டத்தால் ஸ்தம்பித்த வாகனங்கள்!
பாமகவில் நடக்கும் சீக்ரெட் மீட்டிங் ராமதாஸ் போடும் ஸ்கெட்ச் தான் என்ன ? | Kumudam News
தமிழக அரசு இலவச ஏசி தருவதாகவும், பிரதமர் திட்டத்தில் இலவச ஏசி வழங்குவதாகவும் போலி விளம்பரங்கள் இணையதளத்தில் கடந்த ஒரு வாரமாக சுற்றி வருகின்றன. இலவச ஏசி பெற வீடியோவில் காணும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடும் நிலையில், இதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
Breaking News | எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் வீட்டில் ரெய்டு | ADMK Sevoor Ramachandran House Raid
அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை | Sevvoor Ramachandran House Raid
வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 7வது நாள் விழா.. தேரோட்டம் கோலாகலம் | Varadharaja Perumal
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் தங்க நகைகளை வாரி வழங்கியுள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி. இதுத்தெரியாமல் நகைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த குடும்பத்தினருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
காதல் திருமணத்தில் அடி உதை... கட்சி கொடி கட்டிய காரில் வந்து தாக்குதல் | Kanchipuram Love issue
"இதுக்கு இல்லயா சார் ஒரு END?" ராமதாஸ் தலைமையில் மா.செக்கள் கூட்டம்..! கூண்டோடு புறக்கணித்த அன்புமணி
“திமுக கூட்டணியில் பாமக சேர்த்தால்".. “எங்களுக்கு இன்னும் ஆஃபர் இருக்கு”.. வன்னியரசு OPEN வார்னிங்
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்துள்ளதால் தைலாபுர வட்டாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
கிரிவல பாதையில் உள்ள ஆசிரமத்தில் தியானத்தில் ஈடுபட்ட அண்ணாமலை | Kumudam news
பொங்கலில் கடல் சங்கு.. வாடிக்கையாளர் மருத்துவமனையில் அனுமதி | Manali Hotel Food | Perambur Srinivasa
PMK Meeting | "கட்சியில் கோஷ்டி மோதல் இல்லை" - ராமதாஸ் விளக்கம் | Ramadoss | Anbumani Ramadoss
PMK Meeting | அன்புமணி ஆப்சென்ட்... பாமக கூட்டத்தை புறக்கணித்தாரா? | Ramadoss | Kumudam News
குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்
தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Vadakalai vs Thenkalai Fight | பெருமாளை சாலையில் வைத்துவிட்டு வடகலை தென்கலை பிரிவினர் வாக்குவாதம்
காவு வாங்கும் 'காந்தாரா'..? அடுத்தடுத்து இரண்டு உயிர்கள்..! அச்சத்தில் படக்குழுவினர்..! | Kantara 2
துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ் | Namakkal News | Rasipuram
PMK District Secretary Meeting | பாமக தலைவர்கள் கூட்டம்.. தைலாபுரம் தோட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு
மாதவரம் அருகே பயங்கர விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய மக்கள் |Chennai Madhavaram Lorry Accident News
weekly horoscope predicted by astrologer shelvi: துலாம் முதல் மீனம் ராசி வரையிலான இந்த வார ராசிப்பலன்களை குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.