K U M U D A M   N E W S

பாதாள சாக்கடையில் விழுந்த சிறுவன்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி

பாதாள சாக்கடையில் விழுந்த சிறுவன்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி

பணமோசடி வழக்கு.. ராகுல், சோனியா காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

பணமோசடி வழக்கு.. ராகுல், சோனியா காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

"விராட் கோலியும் சிங்கம் தான்" #viratkohli #simbu #singamthaan #arrahman #kumudamnews #shorts

"விராட் கோலியும் சிங்கம் தான்" #viratkohli #simbu #singamthaan #arrahman #kumudamnews #shorts

என்னோட ஃபேவரைட் பாட்டு.. நடிகர் சிம்புவுக்கு அதிர்ச்சி கொடுத்த விராட் கோலி!

நீங்கள் இப்போது எந்த பாடலை அதிகம் கேட்கிறீர்கள்? என எழுப்பிய கேள்விக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார் விராட் கோலி.

Wild Bear Attack in Tirupattur | மாம்பழம் சுவைக்க வந்த கரடியால் பெண் காயம் | Natrampalli | Bear

Wild Bear Attack in Tirupattur | மாம்பழம் சுவைக்க வந்த கரடியால் பெண் காயம் | Natrampalli | Bear

Gold Rate Today in Chenani | அட்சய திருதியை முடிந்த மறுநாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை |TamilNews

Gold Rate Today in Chenani | அட்சய திருதியை முடிந்த மறுநாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை |TamilNews

"மே தின நாளை அனைவரும் கொண்டாடுவோம்" - முதலமைச்சர் | Kumudam News

"மே தின நாளை அனைவரும் கொண்டாடுவோம்" - முதலமைச்சர் | Kumudam News

பத்மபூஷன் அஜித்! சினிமாவை கடந்த AK சாதனைகளும் சம்பவங்களும்!

“பிடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்” என சினிமாவுக்காக மட்டும் பாடாமல், ரியலாகவும் வாழ்ந்து காட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம் தான். இந்த சவாலை அசால்ட்டாக சக்சஸ் செய்து காட்டியது அஜித்தாக தான் இருக்க முடியும்.

AK எனும் அஜித் குமார்! ரசிகர்களின் ரெட் டிராகன்... அன்றும்... இன்றும்... என்றும்... ரசிகைகளின் காதல் மன்னன்!

ஆசை நாயகனாக, காதல் மன்னனாக, அல்டிமேட் ஸ்டாராக, கோலிவுட்டின் தல-யாக தனது சினிமா கேரியரில் உச்சம் தொட்ட அஜித், தற்போது ஏகே எனும் ரெட் டிராகனாக மாஸ் காட்டி வருகிறார். அவரது பிறந்தநாளான இன்று, இந்த சாதனை பயணம் குறித்து பார்க்கலாம்.

Ajithkumar Birthday: 54-வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்.. ரசிகர்கள் வாழ்த்து!

நடிகர் அஜித்குமார் இன்று தன்னுடைய 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மே 1 தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாள் தான் கொண்டாட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா மட்டுமில்லாது தான் கால்பதிக்கும் அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரலாறு படைத்து வருகிறார் அஜித்குமார்.