K U M U D A M   N E W S

இந்தியாவை ரோபோ உற்பத்தி மையமாக மாற்றத் திட்டம்.. ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ்.. முகேஷ் அம்பானி அறிவிப்பு!

இந்தியாவை ஹியூமனாய்டு ரோபோ உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கத்தில், ரிலையன்ஸ் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் என்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.

என்ன பாஸ் சொல்றீங்க.. ரோபோ மூலம் குழந்தையா?

உலகிலேயே முதல்முறையாக, ஒரு ரோபோவின் மூலமாக உயிருள்ள குழந்தையை ஈன்றெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை குழந்தை ஒரு செயற்கை கர்ப்பப்பையில் வளரும், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஒரு குழாய் வழியாக வழங்கப்படும் என உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.

வீரர்களாக மாறிய AI.. சீனாவில் ரோபோக்களுக்காக கால்பந்து போட்டி..!

சீனாவில் முதல்முறையாக ரோபோக்கள் மட்டுமே விளையாடும் கால்பந்து போட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. AI மூலம் ரோபோக்கள் இயக்கப்பட்டு, வீரர்கள் ரோபோக்களாக இருந்தாலும், நடுவராக மனிதரே செயல்பட்ட இந்தப்போட்டியை 500க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனித உடலுக்குள் ரோபோக்கள்! இனி இதான் வைத்தியம் பார்க்குமா? மருத்துவத்துறையில் புரட்சி.. | Nano Robo

மனித உடலுக்குள் ரோபோக்கள்! இனி இதான் வைத்தியம் பார்க்குமா? மருத்துவத்துறையில் புரட்சி.. | Nano Robo

பெண்களின் பாதுகாப்பை உறுதி படுத்த Robotic Cop வசதி | Kumudam News

பெண்களின் பாதுகாப்பை உறுதி படுத்த Robotic Cop வசதி | Kumudam News

களமிறங்கும் "ரோபோட்டிக் காப்" –சென்னை போலீஸ் அறிவிப்பு

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி அறிமுக செய்ய உள்ளதாக சென்னை போலீஸ் அறிவித்துள்ளது.