’இதுக்கு என்ன அர்த்தம்?’ நேரில் விளக்கமளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு பறந்த உத்தரவு..
ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியதன் அர்த்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.