K U M U D A M   N E W S

வீடு புகுந்த ரவுடி கும்பல்: கல்லூரி மாணவர்களுக்கு சரமாரி வெட்டு- மூன்று பேர் கைது!

முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வீடு புகுந்த ரவுடி கும்பல் ஒன்று, கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.