வேலூரில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை..வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
கோடை காலத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
கோடை காலத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
Mock Drill: பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்த்த இந்தியா.. பரபரப்பாகும் தலைநகரம் | Chennai | Puducherry
திராவிட மாடல் ஆட்சியில் மதுரை ஆதீனத்திற்கு எந்தவித அச்சுறுத்தாலும் கிடையாது.
இந்தியத் தாக்குதலில் அசார் மற்றும் அவரது தாயாரின் நெருங்கிய உதவியாளர் ஒருவரும், மேலும் இரண்டு நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் ஆப்ரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணைநிற்பதாக கூறியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
போர் சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடல் #jammukashmir #pahalgamattack #kumudamnews #shorts
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது என்று கவலை தெரிவித்துள்ள ஐநா சபை பொதுச் செயலளார் ஆண்டனியோ குட்டர்ஸ், இரு நாடுகளும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தரமான பதிலடியை கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், இந்தியர்கள் 3 பேர் உயிரிழுந்துள்ளாதாக இந்தியராணுவம் தெரிவித்துள்ளது.
பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் சரண்டர் ஆன 3 பேரும் பட்டுகோட்டைக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பிவைப்பு
Rowdy Nagendran Son Arrest | ரவுடி நகேந்திரனின் மகன் அஜித் ராஜா அதிரடியாக கைது | Ajith Raja Arrest
வடசென்னை தாதா நாகேந்திரனின் அஜீத் ராஜாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் வைரக் கடத்தல்.. தூத்துக்குடியில் வைத்து கைது! போலீசார் ரேடாரில் கும்பல் சிக்கியது எப்படி?
ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம்! வலுக்கும் கோரிக்கைகள்.. தவிர்க்கும் தமிழக அரசு... ? | Honour Killing
AR Rahman Copyright Infringement Case: ARR பணம் செலுத்த இடைக்காலத் தடை -Delhi High Court |Tamil News
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விஏஓ?? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | Mulligoor | Ooty | Nilgiris
Thanjavur Murder | பாஜக பெண் நிர்வாகி கொலை.. நீதிமன்றத்தில் சரண் | BJP Member Saranya Murder Case
Dog Bite Issue | குழந்தை மீது நாயை ஏவி கடிக்க வைத்த பெண்... போலீசாரால் கைது | Coimbatore | TN Police
தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.
Vadakadu Issue Today | வடகாடு மோதலுக்கு காரணம் இது தான்.. அதிரடி காட்டிய போலீஸ் | Pudukkottai News
Vadakadu Issue Today | புதுக்கோட்டையை அதிரவைத்த சம்பவம்.. டி.ஐ.ஜி மற்றும் அமைச்சர் ஆய்வு நேரில்
பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை..
வைர நகைகள் அபேஸ் செய்த திருடர்கள்.. தூத்துக்குடியில் அரெஸ்ட் ஆனது எப்படி?
"அமைச்சர் சேகர்பாபு பேசிய செல்போன் உரையாடல்" - சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு | Kumudam News