TN 12th Supplementary Exam 2025 Date | தோல்வியடைந்த மாணவர்களுக்கு இன்னொரு சான்ஸ்.. | TN 12th Results
TN 12th Supplementary Exam 2025 Date | தோல்வியடைந்த மாணவர்களுக்கு இன்னொரு சான்ஸ்.. | TN 12th Results
TN 12th Supplementary Exam 2025 Date | தோல்வியடைந்த மாணவர்களுக்கு இன்னொரு சான்ஸ்.. | TN 12th Results
பல்வேறு பகுதிகளில் காற்றுடன் பெய்த கனமழை... மக்கள் ஆனந்தம்
கோடை காலத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
Mock Drill: பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்த்த இந்தியா.. பரபரப்பாகும் தலைநகரம் | Chennai | Puducherry
திராவிட மாடல் ஆட்சியில் மதுரை ஆதீனத்திற்கு எந்தவித அச்சுறுத்தாலும் கிடையாது.
இந்தியத் தாக்குதலில் அசார் மற்றும் அவரது தாயாரின் நெருங்கிய உதவியாளர் ஒருவரும், மேலும் இரண்டு நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் ஆப்ரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணைநிற்பதாக கூறியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
போர் சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடல் #jammukashmir #pahalgamattack #kumudamnews #shorts