சென்னை புறநகர் ரயில்களில் எச்சரிக்கை: விதிகளை மீறினால் தண்டனை!
புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரைத் தாக்கி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், தப்பிச் செல்ல முயன்றபோது தடுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நகைக் கடைக்காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பித் தங்க நகைகளைத் திருடி வந்த, டிப்-டாப் உடையணிந்த இரண்டு நபர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரும்பு லாரியை வழிமறித்த யானையின் வைரல் வீடியோ | Elephant Viral Video | Kumudam News
மயிலாப்பூர் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளைச் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 83 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
லட்சுமி கிளாசிக் ஹோம்ஸ் என்ற பெயரில் 26 பேரிடம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகள், காவல் நிலையத்திற்குள் சென்று ரகளை செய்து, போலீசாரைத் தாக்கியதுடன், காவல் ஆய்வாளர் அறையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி சைக்கிள் நிறுவனம் - ரூ.50 கோடி மோசடி | Cyber Crime |Kumudam News
விசாரணைக்கு வர மறுத்து போலீஸ் மீது தாக்குதல் | Attack | Kumudam News
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கிய நேபாள் நாட்டவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்குவதைத் தடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லையில் கராத்தே மையம், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நடத்தி வரும் கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் என்பவர் பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ரஞ்சித் சாமி தரிசனம்.. | Kumudam News
குஜராத்தில் பகல் நேரத்தில் பலூன் நேரத்தில் பலூன் விற்பனை செய்வது போல நோட்டமிட்டு, இரவில் ஆளில்லாத வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட திருட்டு கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்து மற்றும் லாரிக்கு இடையே சிக்கிய இளைஞர் உயிர் தப்பும் காட்சிகள் | Vellore | Kumudam News
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது | Chennai Cleaners | Kumudam News
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை | Gold Rate Today | Kumudam News
திருச்சி மக்களை சந்திக்கும் விஜய் டிஜிபியை சந்திக்கும் N Anand | TVK Vijay | Trichy | Kumudam News
கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவரை சந்திக்க வேண்டும் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குள் வந்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகத் திருநங்கை துணை நடிகை ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கணவனைப் பழிவாங்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ரினே ஜோஸ்லிடா என்ற இளம்பெண், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏர்போர்ட் மூர்த்தி மருத்துவமனையில் அனுமதி | Airport Moorthy | Arrest | Kumudam News
அரசு வழக்கறிஞரை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்த உறவினர்கள் | Protest | Kumudam News