K U M U D A M   N E W S

அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு புதிய சிக்கல்? டெல்லி வியூகத்தில் தினகரன்–சசிகலா காம்போ!

எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்ற டெல்லி மேலிடம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன்–சசிகலா கூட்டணி மீண்டும் அதிமுக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், எடப்பாடியே அதிமுகவின் பலம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

“என்னிடம் கெஞ்சினார்” – ட்ரம்ப் பேச்சுக்கு மெலோனியின் அதிரடி பதிலடி!

ஜி7 மாநாட்டைத் தொடர்ந்து இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. அதற்கு மெலோனி கடும் பதிலடி கொடுத்த நிலையில், இந்த விவகாரம் அமெரிக்கா–இத்தாலி உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

பணம் வராமல் தவிக்கும் விவசாயிகள்... நெல் கொள்முதலில் புதிய பிரச்னை!

மத்திய அரசு சார்பில் ஏஜென்ட்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதலுக்கான பணம் பல மாதங்களாக வழங்கப்படாததால், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்ட விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் அரசியல் ஆட்டமா? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை!

அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதனை பிற கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் பாராட்டு | Thiruma | CM Vijay

முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் பாராட்டு | Thiruma | CM Vijay

அரசு மரியாதையுடன் பாக்கியராஜ் உடல் தகனம்... கண்ணீருடன் விடை கொடுத்த திரையுலகம்!

தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளரான இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்கியராஜின் உடல் இன்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

என்னோட குரு.. என்னோட ஆசான்.. பாக்யராஜ் சார் இழப்ப ஜீரணிக்க முடியல | RIP Bhagyaraj | Kumudam News

என்னோட குரு.. என்னோட ஆசான்.. பாக்யராஜ் சார் இழப்ப ஜீரணிக்க முடியல | RIP Bhagyaraj | Kumudam News

பாக்யராஜின் இழப்பு மிக பெரிய இழப்பு..! மனம் நொந்து பேசிய பிரபலங்கள் | Premalatha | Kumudam News

பாக்யராஜின் இழப்பு மிக பெரிய இழப்பு..! மனம் நொந்து பேசிய பிரபலங்கள் | Premalatha | Kumudam News

🔴LIVE : இயக்குநர் பாக்யராஜ் திடீர் மரணம்! | Director Bhagyaraj Passed Away | RIP Bhagyaraj | Kumudam

🔴LIVE : இயக்குநர் பாக்யராஜ் திடீர் மரணம்! | Director Bhagyaraj Passed Away | RIP Bhagyaraj | Kumudam

பாக்யராஜுக்கு அரசு மரியாதை... குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்!

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜுக்கு முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மகன் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறியதுடன், குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார்.