நீட் தேர்வு மோசடி... குற்றவாளிகளுக்கு உடந்தையா? - கோபமடைந்த நீதிபதிகள்
தமிழகத்தில் மாணவிகள் தாலி அணிந்து வந்தால் கூட அவர்கள் தாலியை கூட கழட்ட சொல்லி சோதனை செய்கிறீர்கள்.
தமிழகத்தில் மாணவிகள் தாலி அணிந்து வந்தால் கூட அவர்கள் தாலியை கூட கழட்ட சொல்லி சோதனை செய்கிறீர்கள்.
''மானநஷ்ட வழக்கை கடைசி வரை எடுத்து சென்று ஆர்எஸ்.பாரதியை கண்டிப்பாக சிறைக்கு அனுப்புவோம். பயம் காரணமாக அவரை யாரும் எதிர்த்து பேசுவதில்லை''
கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும்.. எல்லாம் பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று நினைக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யட்டார். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான், தமிழிசை செளந்தர்ராஜன், கமல்ஹாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக மாணவரணி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.