K U M U D A M   N E W S

சாலையில் படுத்துக்கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் மறியல் | Transport staff Protest | Kumudam News

சாலையில் படுத்துக்கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் மறியல் | Transport staff Protest | Kumudam News

இந்தியா - சீனா உறவில் புதிய அத்தியாயம்.. ஏற்றுமதி பொருட்களுக்குக் கட்டுப்பாடுகள் தளர்வு!

இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள், மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யச் சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலையார் கோவிலில் இசைஞானி இளையராஜா தரிசனம் | Kumudam News

அண்ணாமலையார் கோவிலில் இசைஞானி இளையராஜா தரிசனம் | Kumudam News

ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒளிபரப்பு: யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ் கடும் போட்டி!

உலக சினிமா துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, தற்போதைய ABC தொலைக்காட்சி ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில், அடுத்த ஒளிபரப்பு உரிமம் பெற நிறுவனங்களுகிடையே போட்டி நிலவுகிறது.

"கூட்டணி குறித்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை" - OPS | Kumudam News

"கூட்டணி குறித்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை" - OPS | Kumudam News

"குப்பை அள்ளுகிறவர்களின் பிள்ளைகளே குப்பைகளை அள்ள வேண்டுமா?" தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. திருமா

"குப்பை அள்ளுகிறவர்களின் பிள்ளைகளே குப்பைகளை அள்ள வேண்டுமா?" தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. திருமா

கல்வி உதவித்தொகை என மோசடி.. வீடியோ கால் மூலம் ரூ.53 ஆயிரம் கொள்ளை!

கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, வீடியோ கால் மூலம் ரூ.53,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டும் மழையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் | Kumudam News

கொட்டும் மழையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் | Kumudam News

மதுரையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் | Kumudam News

மதுரையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் | Kumudam News

தென்காசியில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு மறைமுக வாக்கெடுப்பு | Kumudam News

தென்காசியில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு மறைமுக வாக்கெடுப்பு | Kumudam News

சிகிச்சையில் இருந்த மகனை Ambulance-ல் அழைத்து வந்து தந்தை மனு | Kumudam News

சிகிச்சையில் இருந்த மகனை Ambulance-ல் அழைத்து வந்து தந்தை மனு | Kumudam News

அன்புமணியின் பார்லிமெண்ட் ப்ராகிரஸ் ரிப்போர்ட் லட்சணம் தெரியுமா? வேளாண் அமைச்சர் கேள்வி

“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?” என வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாமகவின் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

"தூய்மைப்பணியாளர் போராட்டம்.. திமுக இரட்டைவேடம்” | Kumudam News

"தூய்மைப்பணியாளர் போராட்டம்.. திமுக இரட்டைவேடம்” | Kumudam News

தவெக மாநாடு - கிடா வெட்டி வழிபாடு | Kumudam News

தவெக மாநாடு - கிடா வெட்டி வழிபாடு | Kumudam News

"ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு " - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி | Kumudam News

"ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு " - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி | Kumudam News

அன்புமணி பதவி பறிப்பு.. தலைவரானார் ராமதாஸ்.. | Kumudam News

அன்புமணி பதவி பறிப்பு.. தலைவரானார் ராமதாஸ்.. | Kumudam News

பாமக தலைவர் ஆனார் நிறுவனர் ராமதாஸ் | Kumudam News

பாமக தலைவர் ஆனார் நிறுவனர் ராமதாஸ் | Kumudam News

"தூய்மை பணியாளர்கள் குறித்து முதல்வரிடம் பேசுவேன்" - கமல்ஹாசன் | Kumudam News

"தூய்மை பணியாளர்கள் குறித்து முதல்வரிடம் பேசுவேன்" - கமல்ஹாசன் | Kumudam News

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவராக தேர்வு | Kumudam News

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவராக தேர்வு | Kumudam News

பழிவாங்கும் எண்ணத்தோடு ED Raid நடந்துள்ளது.. | Kumudam News

பழிவாங்கும் எண்ணத்தோடு ED Raid நடந்துள்ளது.. | Kumudam News

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: 4.9 ரிக்டர் அளவில் பதிவு!

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரு கிராம இளைஞர்கள் மோதலால் பதற்றம் | Kumudam News

இரு கிராம இளைஞர்கள் மோதலால் பதற்றம் | Kumudam News

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- பிரேமலதா வலியுறுத்தல்!

“தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தூய்மைப் பணியாளர் கன்னத்தில் அறைந்த செவிலியர்.. வெடித்த போராட்டம் | Kumudam News

தூய்மைப் பணியாளர் கன்னத்தில் அறைந்த செவிலியர்.. வெடித்த போராட்டம் | Kumudam News

50 ஆண்டுகால சினிமா பயணம்.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் தடம்பதித்து தனது 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.