K U M U D A M   N E W S

sanitary workers protest: தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: விஜய் வந்திருந்தால் கதையே வேற -நடிகர் தாடி பாலாஜி

விஜய் நல்ல சான்ஸை மிஸ் செய்துவிட்டாரெனத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நடிகர் தாடி பாலாஜி பேச்சு

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: விரைவில் முதலமைச்சர் முடிவெடுப்பார்- அமைச்சர் கே.என்.நேரு

520 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். நிதிநிலை சேர்ந்தவுடன் தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என அமைச்சர் கே.என்.நேரு பதில்

வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை- விஜய் கண்டனம்

“தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் தமிழக அரசின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கும்- பா.ம.க வழக்கறிஞர் பாலு பேட்டி

அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கை உயர்நீதிமன்றத்தில் நாளைச் சட்டப்படி எதிர்கொள்வோம் எனப் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

பொய்யே மூலதனம்.. முதல்வருக்கு ஆஸ்கர் விருது தரலாம்- ஜெயக்குமார் விமர்சனம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு பொய்யே மூலதனம் என்றும், அதற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பதாகவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

வட மாநிலத்தவர்களுக்கு வேலை... போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள் | Coimbatore Workers Protest

வட மாநிலத்தவர்களுக்கு வேலை... போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள் | Coimbatore Workers Protest