K U M U D A M   N E W S

Kumudam SpotLight: Bank Gold vs Digi Gold - பதில் அளிக்கிறார் Balamohan Krishnan

Kumudam SpotLight: Bank Gold vs Digi Gold - பதில் அளிக்கிறார் Balamohan Krishnan

Kumudam SpotLight: Digital Gold carat-ன் மதிப்பு? பதில் அளிக்கிறார் Balamohan Krishnan

Kumudam SpotLight: Digital Gold carat-ன் மதிப்பு? பதில் அளிக்கிறார் Balamohan Krishnan

Kumudam SpotLight: Digital Gold என்றால் என்ன? பதில் அளிக்கிறார் Balamohan Krishnan

Kumudam SpotLight: Digital Gold என்றால் என்ன? பதில் அளிக்கிறார் Balamohan Krishnan

Kumudam SpotLight: Digital Gold பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் Balamohan Krishnan | EP1

Kumudam SpotLight: Digital Gold பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் Balamohan Krishnan | EP1

27 சவரன் நகை கொள்ளை.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மினிமம் பேலன்ஸ்: எதிர்ப்பு கிளம்பியதால் யூ-டர்ன் அடித்த ஐசிஐசிஐ வங்கி!

ஐசிஐசிஐ வங்கி, அதன் பெருநகரங்கள்/மெட்ரோ கிளைகளில் சேவிங்ஸ் கணக்கிற்கான மினிமம் பேலன்ஸ் தொகையினை ரூ.50,000-வரை உயர்த்தியதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதனை ரூ.15,000-ஆக தற்போது குறைத்துள்ளது ஐசிஐசிஐ வங்கி.

மினிமம் பேலன்ஸ்: வங்கிகள் தீர்மானிக்க முடியுமா? ரிசர்வ் வங்கியின் ஆளுநர் விளக்கம்

இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

மினிமம் பேலன்ஸே 50 ஆயிரமா? ஷாக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்

ஐசிஐசிஐ வங்கி அதன் அனைத்து கிளைகளிலும், சேவிங்ஸ் கணக்கிற்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையினை (மினிமம் பேலன்ஸ்) ரூ.50,000-வரை உயர்த்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.

தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்.. 8.25% EPF வட்டி விகிதத்திற்கு ஒப்புதல்!

பிப்ரவரியில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில், EPFO ​​போன நிதியாண்டில் வழங்கிய 8.25% வட்டி விகிதத்தை, எவ்வித குறைவும் இல்லாமல் இந்த நிதியாண்டும் தொடர முன்மொழிந்தது. தற்போது முன்மொழிவானது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.