கோவை அரசு பள்ளியில் தேர்தல் | School Election | Kumudam News
கோவை அரசு பள்ளியில் தேர்தல் | School Election | Kumudam News
கோவை அரசு பள்ளியில் தேர்தல் | School Election | Kumudam News
சூலூர் அருகே பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல் அளித்து கொடூரமாக தாக்கிய இளைஞர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு பள்ளியின் பின்புறம் கொட்டப்படும் கோழி கழிவுகள்.. மாணவர்கள் அவதி
கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரம்.. கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு
அரசு பள்ளி சமையல் அறையின் பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்..
திருமயம் அருகே அரசு பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
இறங்கும் முன் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் Just Miss-ல் தப்பிய மாணவி | Kumudam News
கடலூர் விபத்து Gatekeeper தான் முழு காரணம்.. | Kumudam News
மலையாள படம் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில், மாணாக்கர்கள் அமரும் இருக்கைகளின் வரிசை அமைப்பினை மாற்றி கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது கேரளாவிலுள்ள சில பள்ளிகள்.
தெருநாய் கடியால் விபரீதம் இளைஞர் உடலில் ஏற்பட்ட மாற்றம்.. | Kumudam News
மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில், மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனையினை பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி வேன் விபத்து - 13 பேரிடம் விசாரணை | Trainaccident
கோர ரயில் விபத்து.. பள்ளி வேன் மீது மோதிய ரயில் பறிபோன பிஞ்சுகளின் உயிர் நடந்தது என்ன? யார் காரணம்?
“கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளனர்.
கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் சஸ்பெண்ட்.. தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை | Kumudam News
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ரயில்வே சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்.. சஸ்பெண்ட் ஆனார் கேட் கீப்பர் | Kumudam News
விபத்து சம்பவத்தை நேரில் பார்த்த ரயில் பயணி... யார் மீது தவறு?
பள்ளி வேன் விபத்துக்குள்ளான பகுதியில் மாவட்ட எஸ்.பி ஆய்வு | Kumudam News
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து... பலியான எண்ணிக்கை பட்டியல் வெளியீடு
விபத்துக்கு முக்கிய காரணம் என்ன??.. ரயில்வேயின் அலட்சியப்போக்கா??..
பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து... பறிபோன உயிர்கள்..
பள்ளி வளாகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் | Kumudam News