பள்ளி மாணவிக்கு கூட பாதுகாப்பு இல்லாத அவலம்- எடப்பாடி பழனிசாமி
ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டதுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
LIVE 24 X 7