K U M U D A M   N E W S

கோவை செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் | CM Stalin Inauguration | Kumudam News

கோவை செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் | CM Stalin Inauguration | Kumudam News

கோவை மக்களின் புதிய பொழுதுபோக்கு தளம்: செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கோவையில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.