K U M U D A M   N E W S

12 வயது சிறுவனைப் பிச்சை எடுக்க வைத்து பாலியல் தொல்லை - மேளக்காரர் மீது போக்சோ வழக்கு!

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் 12 வயது சிறுவனை மிரட்டிப் பிச்சை எடுக்க வைத்ததோடு பாலியல் தொல்லை கொடுத்த மேளக்காரர் மணி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

டெல்லி சாமியார் பாலியல் சீண்டல்: "என் அறைக்கு வா, உன்னை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறேன்!"

சாமியார் சைதன்யானந்தா பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: மத்திய அரசு அதிகாரி கைது!

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மத்திய வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாஞ்சில் விஜயன் மீது பாலியல் புகார்: சர்ச்சைக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர்!

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.

5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

ஆம்பூர் அருகே உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறை!

நியூயார்க்கில் பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரபல ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன்.. கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகார்.. கேரள உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய தடைவிதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. சிறப்பு உதவி ஆய்வாளர் கைது!

கொல்லிமலையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பாலியல் தொந்தரவு அளித்த சமத்துவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் பிக்-அப் பண்ண வரவா? பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது!

இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஊபர் பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

75 வயது மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்-கோவையில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்

75 வயது மாமியாரை மருமகன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல்…இளைஞர் கைது

சூலூர் அருகே பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல் அளித்து கொடூரமாக தாக்கிய இளைஞர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசாவில் பேராசிரியர் பாலியல் தொல்லை- தீக்குளித்த மாணவி உயிரிழப்பு

ஒடிசாவில் பேராசிரியர் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்ட வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இவரெல்லாம் வாத்தியாரா? 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை IIT-ல் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் | Kumudam News

சென்னை IIT-ல் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் | Kumudam News

விஜய் பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

விஜய்யின் ‘கோட்’ பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...ஆந்திர மாநில இளைஞர் கைது

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர மாநில இளைஞர் கைது

பைக்கில் லிப்ட் கேட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. வசமாக சிக்கிய வாலிபர்

லிப்ட் கேட்டு சென்ற 20 வயது இளம் பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை மணிமங்கலம் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் வழக்குப்பதிவு| Manonmaniam Sundaranar

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் வழக்குப்பதிவு| Manonmaniam Sundaranar

லிப்டில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. தப்பித்து ஓடிய மர்ம நபர் | Women Sexual Abuse Case | Chennai

லிப்டில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. தப்பித்து ஓடிய மர்ம நபர் | Women Sexual Abuse Case | Chennai

வேலூரில் பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய கல்லூரி துணை முதல்வர்...சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

“உடம்பெல்லாம் காயம்...” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய காமுகன்

வாய் பேச முடியாத பெண்ணிடம் அத்துமீறிய தந்தை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மகளிர் காவல் ஆய்வாளர் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.