K U M U D A M   N E W S
Promotional Banner

பயங்கரவாதத்துக்கு சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவு அளிக்கின்றன- பிரதமர் மோடி பேச்சு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, “பயங்கரவாதத்துக்குச் சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவளிப்பதாக” குற்றம்சாட்டினார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீன அதிபருக்கு மோடி அழைப்பு | PM Modi | Shanghai | SCO | Kumudam News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீன அதிபருக்கு மோடி அழைப்பு | PM Modi | Shanghai | SCO | Kumudam News

7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றடைந்த பிரதமர்.. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரை!

இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.