K U M U D A M   N E W S

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. பின்வாங்கியது டெல்லி அரசு

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற உத்தரவினை தற்போது அமல்படுத்த சாத்தியமில்லை என டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொ*ல | VCK | Thiruvallur | Kumudam News

விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொ*ல | VCK | Thiruvallur | Kumudam News

கன்னத்தில் அடிக்க முயன்ற முதல்வர்.. விருப்ப ஓய்வு கடிதம் வழங்கிய காவல் அதிகாரி

முதல்வரின் செய்கையால், கர்நாடகவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து வரும் (ASP) என்.வி.பராமணி விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

சக்தீஸ்வரனுக்கு ஆயுதப்படை பாதுகாப்பு | Kumudam News

சக்தீஸ்வரனுக்கு ஆயுதப்படை பாதுகாப்பு | Kumudam News

டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | TNPolice | LockUpDeath

டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | TNPolice | LockUpDeath

அஜித்குமார் மரணம் வீடியோ எடுத்த சக்திஸ்வரன் பரபரப்பு பேட்டி | Kumudam News

அஜித்குமார் மரணம் வீடியோ எடுத்த சக்திஸ்வரன் பரபரப்பு பேட்டி | Kumudam News

பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா கோலாகலம்.. பக்தர்கள் பங்கேற்பு!

பேரூரில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அஜித்குமார் மரணம் 2-வது நாளாக தீவிர விசாரணை | Kumudam News

அஜித்குமார் மரணம் 2-வது நாளாக தீவிர விசாரணை | Kumudam News

ரஷ்யா லிபெட்ஸ்கில் உக்ரைன் டிரோன் தாக்குதல்.. மீட்பு பணிகள் தீவிரம்!

ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பிராந்தியத்தில் இன்று அதிகாலை உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், ஆளுநர் இகோர் ஆர்தமோனோவ் தெரிவித்துள்ளார்

அதிமுகவை கபளிகரம் செய்ய பாஜக துடிக்கிறது- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

தமிழகத்தில் பாஜக நோட்டாவுக்கு கீழாக தான் உள்ளது என அமைச்சர் சிவசங்கர் பேச்சு