K U M U D A M   N E W S

Sivakarthikeyan

Vaazhai: “தமிழில் தரமான உலக சினிமா..” மாரி செல்வராஜ்ஜின் வாழை படத்தை பாராட்டிய பிரபலங்கள்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படத்தை நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர்கள் மிஷ்கின், ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.

Amaran Making Video : சிவகார்த்திகேயனின் அமரன் மேக்கிங் வீடியோ... திடீரென ரிலீஸாக என்ன காரணம்..?

Actor Sivakarthikeyan Movie Amaran Making Video : சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள அமரன் திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Sivakarthikeyan: வெற்றிமாறன் முன்னிலையில் தனுஷை வம்பிழுத்த சிவகார்த்திகேயன்... மீண்டும் ஈகோ யுத்தம்!

கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், தனுஷை வம்பிழுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் பேசியது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நான் யாருக்கும் வாழ்க்கை கொடுக்கல... இந்தப் படமே அவருக்காக தான்..” சிவகார்த்திகேயன் ஓபன்!

சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தனுஷை மறைமுகமாக அட்டாக் செய்துள்ளாரா என சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

Mysskin : “கொட்டுக்காளி படத்துக்காக நிர்வாணமா டான்ஸ் ஆட ரெடி..” மிஷ்கின் ராக்கிங்... ரசிகர்கள் ஷாக்கிங்!

Director Mysskin Speech at Actor Soori Kottukkali Movie Press Meet : சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின், கொட்டுக்காளி படத்துக்காக நிர்வாணமாக டான்ஸ் ஆட ரெடி என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kottukkaali Trailer: “பேய் பிடிச்சிருக்கு..” சூரி நடிப்பில் மிரட்டும் கொட்டுக்காளி ட்ரெய்லர்!

சூரி நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம், வரும் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Kottukkaali: சூரியின் கொட்டுக்காளி எப்படி இருக்கு..? சிவகார்த்திகேயன் முதல் பிரபலங்களின் விமர்சனம்!

சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் வரும் 23ம் தேதி திரையங்குகளில் வெளியாகிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற கொடுக்காளி படத்தை பிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்... SK 25 கூட்டணியில் செம ட்விஸ்ட்!

ஏஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்கே 23 படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து சுதா கொங்கரா கூட்டணியில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் கமிட்டாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Amaran Release Date: தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனின் அமரன்... அப்போது அஜித்தின் விடாமுயற்சி?

Amaran Release Date : சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அமரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Amaran: ராஜ்கமல் பிலிம்ஸின் சஸ்பென்ஸ்... ட்ரெண்டிங்கில் அமரன்... இது இயக்குநருக்கு தெரியுமா?

”This Wednesday” என ராஜ்கமல் பிலிம்ஸ் கொடுத்துள்ள சஸ்பென்ஸ் டிவிட்டர் பதிவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் கோயிலில் தரிசனம்... மாலையும் கழுத்துமாக சிவகார்த்திகேயன்... இதுதான் விஷயமா?

Actor Sivakarthikeyan Son Name : சிவகார்த்திகேயன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனக்கு மூன்றாவது மகன் பிறந்துள்ளதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது மகனுக்கு பெயர் சூட்டியுள்ள சிவகார்த்திகேயன், அதுபற்றியும் வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.