K U M U D A M   N E W S

பால் நீல நிறமாகும் அதிசய சிவன் கோயில்- எங்கே இருக்கிறது?

சிவன், அபிஷேகப் பிரியர். அனைத்து அபிஷேகங்களையும் ஏற்று அருள் புரிபவர். ஓர் ஊரில் உள்ள சிவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் அது நீல நிறமாக மாறி மீண்டும் வெண்மையாக மாறுகிறது. அந்த அபிஷேகப் பாலை அருந்தினால் நமது உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் நீங்கும், என்றும் அதனால் நோய்கள் வராது எனவும் சொல்லப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த அதிசயக் கோயிலுக்குதான் இதோ நாம் செல்கிறோம்.

உத்திரகோசமங்கையில் உள்ள உலகின் முதல் சிவாலயத்தில் குடமுழுக்கு | Uthirakosamangai Temple | Ramnad

உத்திரகோசமங்கையில் உள்ள உலகின் முதல் சிவாலயத்தில் குடமுழுக்கு | Uthirakosamangai Temple | Ramnad