K U M U D A M   N E W S

YOUTUBE CHANNEL தொடங்கிய AK..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?

'அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் தொடங்கி உள்ளதாக அஜித்குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனி அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்கும் ரேஸ்கள் அனைத்தும் இந்த யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானுக்காக உளவு? வலையில் சிக்கிய பிரபல யூடியூபர்! விலைக்கு போகும் இந்திய INFLUENCERS?

GP Muthu Issue | ஜி பி முத்துவின் புகார்.. காணாமல் போன தெருவுக்கு கடைசில் கிடைத்த விடை | Thoothukudi

GP Muthu Issue | ஜி பி முத்துவின் புகார்.. காணாமல் போன தெருவுக்கு கடைசில் கிடைத்த விடை | Thoothukudi

மேக்ஸ்வெல்லுடன் தொடர்புபடுத்தி பேசிய ரசிகர் - கடுப்பான ப்ரீத்தி ஜிந்தா

சமூக வலைதளத்தில் பஞ்சாப் அணி வீரர் கிளென் மேக்ஸ்வெலுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய ரசிகருக்கு நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரித்தி ஜிந்தா கோபமாக பதிலளித்துள்ளார்.

"தெருவை காணவில்லை.." ஜி.பி.முத்து கொடுத்த புகார்! உடன்குடியில் வெடித்த போராட்டம் | GP Muthu Letter

"தெருவை காணவில்லை.." ஜி.பி.முத்து கொடுத்த புகார்! உடன்குடியில் வெடித்த போராட்டம் | GP Muthu Letter

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு.. ரூ.30,000 பண மோசடி

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி மர்ம நபர்கள் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நண்பனின் தங்கையிடம் ஆபாசமாக பேசிய யூடியூபர் இன்ஃபுளுயன்சருக்கு தர்ம அடி!

பார்ட்டியில் பழக்கமான நண்பனின் தங்கைக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, வீட்டிற்கே சென்ற யூடியூப் இன்புளுயன்சர் விஷ்ணுவுக்கு இளம் பெண்ணின் சகோதரர்கள் புரட்டி எடுத்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு ஆளான விஷ்னு தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.