மீண்டும் அதிகரித்த உயிர் பலி.. வெளியான அதிர்ச்சி தகவல் | TVK Vijay | Vijay Stampede | Kumudam News
மீண்டும் அதிகரித்த உயிர் பலி.. வெளியான அதிர்ச்சி தகவல் | TVK Vijay | Vijay Stampede | Kumudam News
மீண்டும் அதிகரித்த உயிர் பலி.. வெளியான அதிர்ச்சி தகவல் | TVK Vijay | Vijay Stampede | Kumudam News
Karur Tragedy | விஜய் வீட்டை முற்றுகையிட முயற்சி | TVK Vijay house | | Kumudam News
கரூரில் நடந்த விஜய் பிரசாரக் கூட்டத்தில் கடும் நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
RCB அணி நிர்வாகம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு..| High Court | RCB | Chinnaswamy Stadium Stampede
பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு - கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா | Kumudam News
பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
ஆர்சிபி அணிக்காக நடைப்பெற்ற பாராட்டு விழாவினை காண, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியுள்ள சூழ்நிலையில் #Arrestkohli என்கிற ஹேஸ்டாக் எக்ஸ் வலைத்தளத்தில் ட்ரெண்டாகிறது.
RCB Stampede Case | RCB அணி மீது மேலும் ஒரு வழக்கு.. FIR பதிவு செய்த காவல்துறை | RCB Victory Parade
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, இன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீரர்களை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 15 பேர் உயிரிழப்பு, டெல்லி ரயில் நிலைய துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்