Senji Mottur: கிறிஸ்தவர்கள் அமைத்த கூடாரம்..அதிகாரிகள் அகற்றியதால் வாக்குவாதம் | Christian | Vellore
Senji Mottur: கிறிஸ்தவர்கள் அமைத்த கூடாரம்..அதிகாரிகள் அகற்றியதால் வாக்குவாதம் | Christian | Vellore
Senji Mottur: கிறிஸ்தவர்கள் அமைத்த கூடாரம்..அதிகாரிகள் அகற்றியதால் வாக்குவாதம் | Christian | Vellore
மீனாட்சி திருக்கல்யாண வைபவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!
புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைப்பெற உள்ள நிலையில், மற்ற ஹைலைட் நிகழ்ச்சிகளின் விவரங்கள் காண்க.
பாமக சார்பில் நடத்தவுள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
நமசிவாயா கோஷம் மத்தியில் பிரம்மாண்டமாக அசைந்து வரும் தேர் திருவிழா | Kumudam News
அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன் என ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் பேட்டி
பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் சரண்டர் ஆன 3 பேரும் பட்டுகோட்டைக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பிவைப்பு
வடசென்னை தாதா நாகேந்திரனின் அஜீத் ராஜாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
செண்டமேளம் முழங்க கோலாகலமாக தொடங்கிய பூரம் திருவிழா | Kerala | Kumudam News
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.