மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
“பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்ட வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
“பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்ட வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளியில் நடந்த பீதியான சம்பவம்.. சக மாணவனை மிரட்ட அரிவாளுடன் வந்த மாணவன்..
பீகார் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் ஒருவர் 100-க்கு 257 மதிப்பெண்கள் பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால், 100-க்கு 257 மதிப்பெண்கள் எடுத்தும் அவர் தேர்ச்சி பெறவில்லை என ரிசல்ட் வந்துள்ளது தான்.
காதலிக்க மறுப்பு சொன்ன மாணவியை தாக்கிய இளைஞர் | Kumudam News
கல்லூரி மாணவர் மீது போலீஸ் தடியடி வெளியான திடுக் சிசிடிவி காட்சி | Kumudam News
மாணவிகளின் பாதுகாப்பிற்காக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு | Kumudam News
மாணவனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த பெண் ஆசிரியை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாம்பாரில் பல்லி - 4 மாணவர்கள் பாதிப்பு | Kumudam News
பள்ளி மாணவன் மரணம் - 4 பேர் கைது | Kumudam News
2-ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம் சிறுவனின் உறவினர்கள் போராட்டம் | Kumudam News
2-ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம் | Sivaganga | Kumudam News
ஸ்ரீவில்லிபுதூர் கோயிலில் குத்தாட்டம் போட்டவர்கள் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை என அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர், பொய்யான கருத்துக்களை பரப்பி வரக்கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டவர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த SI??.. கொதிப்பில் உறவினர்கள் | Kumudam News
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, தண்டனை பெற்ற குற்றவாளி ஞானசேகரன் கட்டியுள்ள வீடு கோயில் நிலத்தில் அமைந்துள்ளது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் குறித்து கோட்டூர்புரத்தில் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைதாகியுள்ள நிலையில், இன்று கல்லூரியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெமிக்கல் பாட்டிலை தூக்கிச் சென்ற போது எதிர்பாராத விதமாக பாட்டில் உடைந்த நிலையில் படுகாயமடைந்த அரசு பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்து மாத்திரைகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு.. ஆஸ்பத்திரியில் அனுமதி
கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கு மாணவர்கள் தண்ணீர் சுமந்த அவலம் - வீடியோ வெளியாகி பரபரப்பு | Kumudam News
"வட்டிக்கு கொடுத்துட்டு கட்டிப்பிடிக்கிறாரு!" கதறும் மாணவிகளின் மதர்ஸ் போக்சோவில் கைதான ஆசிரியர்!
மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என ஓசூரில் நடைப்பெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர் கொடுத்த அட்வைஸ்.. அராஜகத்தில் ஈடுபட்ட கும்பல் | Teacher | GovtSchool
2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
"மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அரசுப் பேருந்து மீது கல்வீசி அட்ராசிட்டி செய்த மாணவர்கள்