தண்ணி காட்டும் இந்தியா.. பாகிஸ்தான் சந்திக்கவுள்ள ஆபத்து! | India vs Pakistan | Indus Waters Treaty
தண்ணி காட்டும் இந்தியா.. பாகிஸ்தான் சந்திக்கவுள்ள ஆபத்து! | India vs Pakistan | Indus Waters Treaty
தண்ணி காட்டும் இந்தியா.. பாகிஸ்தான் சந்திக்கவுள்ள ஆபத்து! | India vs Pakistan | Indus Waters Treaty
TN Police Suspend | சிறையில் தாக்கப்பட்ட கைதி.. 6 போலீசார் சஸ்பெண்ட் | Gudalur Jail | Nilgiris News
AIADMK MLA Suspended: சட்டமன்றத்தில் கடும் அமளி.. அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் | TN Assembly | DMK
பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் உத்தரவிட்டார்.
வேலூர் கிராமிய காவல் நிலைய முதல் நிலைய காவலர் அன்பரசன் பணியிடை நீக்கம்.
அந்தியூர் காவல் நிலையத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பவானிசாகர் காவல் நிலைய காவலர் கார்த்திக் மது போதையில் தகராறில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் முள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியர் பார்த்திபன் பணியில் இல்லாத நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முன் அனுமதியின்றி சுமார் 8 ஆண்டுகளாக அவர் பணிக்கு வராதது கண்டறியப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரிடம் காவல் ஆய்வாளர் பேசும் ஆடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.