பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பு விவகாரம்.. கேடயமாக்கப்பட்ட பயணிகள்.. முழு விவரம்!
பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பு சம்பவத்தில் பலுச் அமைப்பினர் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பு சம்பவத்தில் பலுச் அமைப்பினர் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
"மாநிலங்களுக்கு நிதியை தருவதில் மத்தியஅரசுக்கு என்ன பிரச்னை?"
பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒப்புதலே கொடுக்கவில்லை என பச்சை பொய் பேசுகிறார்கள் என சாடினார்.
திண்டுக்கல் மற்றும் தேனி உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு தமிழக அமைச்சர் பொன்முடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.
மத்திய - மாநில அரசுகள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மார்ச் 21ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்
வண்ணங்களை குறியீடாக கொண்டு பாஸ்போர்ட், பெற்றோர் பெயரை நீக்குதல், முகவரி குறித்த தகவலை டிஜிட்டல் முறையில் மாற்றுதல் என பாஸ்போர்ட் குறித்து 5 புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.