தவெக மாநாடு: "தம்பி விஜய்.." - சீமான் பதிவால் திரும்பிய மொத்த கவனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை ஒட்டி, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர், தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள சைக்கிளில் 190 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், போக்குவரத்து நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட வாய்ப்புள்ளதால் நடத்த வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
த.வெ.க மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள அஜித்தின் பண்ணைவீட்டில் விஜய் இன்று தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் இடது காலை இழந்த மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர், தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள 190 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மைதானத்தை காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், தொண்டர்களுக்கு வழங்குவதற்காக தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை வந்திறங்கின.
தமிழக வெற்றிக்கழக மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், பேனர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸாருடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது, போக போகத்தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக மாநாடு குறித்து கூறியுள்ளார்.
TVK Maanadu: எஸ்.பி முதல் இன்ஸ்பெக்டர் வரை.. தவெக மாநாட்டிற்கு படையெடுக்கும் போலீஸ்
TVK Maanadu: எங்களை கேட்காம எதுக்கு BANNER-ஐ எடுத்தீங்க? போலீசாருடன் 'தவெக நண்பாஸ்' வாக்குவாதம்
TVK-வில் ஒரு அணிலாக நான்.. - விஜய் என்னை நம்பி கொடுத்த வேலை - Thadi Balaji
பாஜக வெளியிட்ட தமிழ்த்தாய் புகைப்படத்தை தவெக மாநாட்டில் கட் அவுட்டாக வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் விக்கிரவாண்டியில் நாளை நடைபெறும் தவெக மாநாட்டிற்கு பாதுகாப்புடன் வர வேண்டுமென தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்.
TVK Maanadu Special சாப்பாடு.. Menu-ல என்னெல்லாம் இருக்கு தெரியுமா?
"அம்பேத்கர் வழியில் விஜய்.. தளபதிய பார்க்க Leave சொல்லிட்டோம்" என ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.
TVK Maanadu : ரொம்ப நாள் தவம்.. EMOTIONAL-ஆன தவெக தொண்டர்
தவேக, மாநாட்டிற்கு நான் போகவில்லை, விஜயகாந்துக்கு பின் நடிகர் விஜய் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
"விஜயகாந்திற்கு பிறகு விஜய் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது" - விஷால்
சைபர் கிரைம் மற்றும் அது சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 36 குற்றவாளிகளை CBCID காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரையில் இரவிலும் கொட்டித்தீர்க்கும் கனமழை - முழங்கால் அளவு நீரில் மக்கள் கடும் அவதி
துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழிசை கருத்து
06 மணி தலைப்புச் செய்திகள்