எங்களுக்கு அந்த எண்ணம் கிடையாது.. ஆனால் சாத்தியம் இல்லை.. அமைச்சர் ரகுபதி சொன்ன விஷயம்
தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது என்றும் தமிழகத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.