K U M U D A M   N E W S

பேரன்பின் ஆதி ஊற்று.. நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த நாள் இன்று!

’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.