பேரனால் சிவாஜி கணேசன் வீட்டிற்கு வந்த ஆபத்து.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
'ஜகஜால கில்லாடி' படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.