"4 மாவட்டங்களில் 2 நாட்கள் அதி கனமழை பொழியும்" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
4 மாவட்டங்களில் 2 நாட்கள் அதி கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4 மாவட்டங்களில் 2 நாட்கள் அதி கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யும் மாவட்டங்களில் தெற்கு ரயில்வ்பே சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்து வரும் பகுதிகளில் ட்ரோன் மூலம் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை விநியோகம் செய்ய தமிழக் அரசு திட்டம்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வில்லிவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டை சூழ்ந்த வெள்ளநீர்.
சென்னை ராமாபுரத்தில் வெள்ளநீர் புகுந்த வீட்டுற்குள் சிக்கித் தவித்த 85 வயது மூதாட்டி மீட்பு.
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரமே வீடு திரும்புவது நல்லது என, தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் செய்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.