திருப்பதி - பழனி மீண்டும் பேருந்து சேவை இயக்க நடவடிக்கை- பவன் கல்யாண் தகவல்
திருப்பதியில் இருந்து பழனிக்கு மீண்டும் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம் போல் திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களின் தரிசனம் எளிமையாக்கப்படும் என்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.