பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்... தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Anbumani Ramadoss Condemns TN Govt : போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 80 நாட்களாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பதா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பணியிட மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Govt Elementary School Teacher Salary Deduction : காலையில் நிர்வாகிகளிடம் இணக்கமாக பேசி போராட்டத்தை தள்ளி வைத்த நிலையில், மாலையில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் முள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியர் பார்த்திபன் பணியில் இல்லாத நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முன் அனுமதியின்றி சுமார் 8 ஆண்டுகளாக அவர் பணிக்கு வராதது கண்டறியப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
B.Ed Exam Question Paper Leak Issue : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய B.Ed., பருவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பதிவாளர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
B.Ed Question Paper Leak : குமுதம் செய்திகள் எதிரொலியாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய B.Ed., பருவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
B.Ed Exam Question Paper Leak in Tamil Nadu : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய B.Ed., பருவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு
Minister Udhayanidhi Stalin Request Teacher : ''திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமாக உள்ளது. மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் லூசியானாவை சேர்ந்த ஒரு ஆசிரியை மாணவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும் மாணவர் ஒருவருடன் அவர் தவறான தொடர்பில் இருந்ததால் கைதும் செய்யப்பட்டார்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.