அண்ணாமலையார் கோயில் வாயிலில் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி
அண்ணாமலையார் கோயில் வாயிலில் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி
அண்ணாமலையார் கோயில் வாயிலில் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி
Vadakadu Issue Today Update | கோயில் திருவிழா.. பட்டியல் சமூகமக்கள் மீது தாக்குதல்.. ஆட்சியர் ஆய்வு
சிவன், அபிஷேகப் பிரியர். அனைத்து அபிஷேகங்களையும் ஏற்று அருள் புரிபவர். ஓர் ஊரில் உள்ள சிவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் அது நீல நிறமாக மாறி மீண்டும் வெண்மையாக மாறுகிறது. அந்த அபிஷேகப் பாலை அருந்தினால் நமது உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் நீங்கும், என்றும் அதனால் நோய்கள் வராது எனவும் சொல்லப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த அதிசயக் கோயிலுக்குதான் இதோ நாம் செல்கிறோம்.
Vadakalai vs Thenkalai Fight | பெருமாளை சாலையில் வைத்துவிட்டு வடகலை தென்கலை பிரிவினர் வாக்குவாதம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.
"இன்னும் சாமி கும்பிடுவதில் பாகுபாடு" - நீதிமன்றம் வேதனை | Karur Porunthalur Bhagavathi Amman Temple
கங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழா.. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | Gudiyatham Gangai Amman
கோயில் தேரோட்டத்தில் விபத்து.. திடீரென கால்வாயில் சாய்ந்த தேர்
கோயில் திருவிழாவில் பட்டியலினத்தோர் புறக்கணிக்கப்பு..? நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு | Karur Temple
Kanchipuram Varadharaja Perumal Kovil | சேஷ வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் | காஞ்சிபுரம்
"கச்சபேஸ்வரர் கோயில் வெள்ளித் தேர் உற்சவம்" திரளான பக்தர்கள் பங்கேற்பு | Kumudam News
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் விழாவையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Kanchipuram Varadharaja Perumal | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ 3ம் நாள் கோலாகலம்
சாதி பேரை சொல்லி நடக்கும் தீண்டாமை - நீதிபதி வேதனை | Kumudam News
கடவுள் முன் ஜாதி இருக்கக்கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைத் சுட்டிக் காட்டிய நீதிபதி அறநிலையத்துறைக்கு உத்தரவு
சித்ரா பவுர்ணமி கூட்டத்தால் ஸ்தம்பித்த திருவண்ணாமலை | Kumudam News
மீண்டும் தலைதூக்கிய வடகலை தென்கலை பிரச்னை.. களேபரமான காஞ்சிபுரம் | Kumudam News
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Karur Mariamman Kambam 2025: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா முன்னிட்டு கம்பம் வழங்கும் விழா
கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் குடமுழுக்கு கோலாகலம் | Kanyakumari Bhagavathi Amman
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் | Kumudam News
🔴LIVE : Madurai Chithirai Thiruvizha 2025 Live: மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் தேரோட்டம் | LIVE
கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் | Kumudam News
Chithirai Thiruvizha Therottam: கோலாகலமாக நடந்த சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் | Kumudam News
செந்தூரப்பூவே, இணைந்த கைகள் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்த பிரபல திரைப்பட நடிகர் ராம்கி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.