K U M U D A M   N E W S

டெஸ்ட் போட்டி - ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ள கோலி!

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவை பரிசீலிக்குமாறு விராட் கோலியிடம் பிசிஐ அறிவுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rohit sharma: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஷித் சர்மா ஓய்வு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ரோஷித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.