எதிர்பார்க்காத நேரத்தில் வந்த அப்டேட்.. 11 மாவட்டத்திற்கு மழையால் சிக்கல்
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில், தாய்-சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பணியிலிருந்த டாக்டர் சியாமளா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்தார். தாய் துர்கா தேவி உயிரிழந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று (நவ. 14) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூரில் 4.8 செ.மீ மழை பதிவு சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் சொத்து பிரச்சனையில் பெற்ற தாயை சாலையில் இழுத்து போட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய "பாசக்கார" மகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், கோவிந்தசமி என்பவர் விபத்தில் உயிரிழந்தாக சொல்லப்பட்ட சம்பவத்தில், திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.