K U M U D A M   N E W S

கழிவறையினை சுத்தம் செய்யும் மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ: ஆசிரியை விளக்கம்

திருமயம் அருகே அரசு பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.

பெற்றவுடன் குழந்தையை புதைத்த தாய்.. கருவுற்ற காரணமாக இருந்த காதலன் கைது | Kumudam News

பெற்றவுடன் குழந்தையை புதைத்த தாய்.. கருவுற்ற காரணமாக இருந்த காதலன் கைது | Kumudam News